Om Sri Bhavani Amman Temple

ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில்

ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெரியபாளையம்
ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில்  பெரியபாளையம் ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெரியபாளையம்
  • தமிழ் தமிழ்
  • English English (UK)
  • முகப்பு
  • தலபுராணம்
  • திருவிழாக்கள்
    • சித்திரை
    • ஆடி
    • ஆவணி
    • புரட்டாசி
    • ஐப்பசி
    • கார்த்திகை
    • மார்கழி
    • தை
    • பௌர்ணமி உற்சவம்
  • மின் முன்பதிவு
    • அபிஷேகம்
    • தரிசனம்
    • இ-சேவைகள்
    • Abhishekam - Virtual
  • தொகுப்பு
    • புகைப்படங்கள்
    • அபிஷேக நேரலை காணொளி
    • அன்னதானம் நேரலை காணொளி
  • சேவைகள்
    • இ-ஏலத்திற்கான விளம்பரம்
    • வேலைவாய்ப்பு விளம்பரம்
    • இணைய வழி - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
  • தொடர்புக்கு
    • இடம்
  1. முகப்பு
  2. வழிபாடு
  3. துதிப்பாடல்கள்
Home
இணைய வழி - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
வேலைவாய்ப்பு விளம்பரம்
இ-ஏலத்திற்கான விளம்பரம்
Sri Bhavani Amman

இறைவன் ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில்:

தமிழ்நாட்டில் பல புனித இடங்கள் உள்ளன. அந்த பல புனித இடங்களில் பெரியபாளையத்தில் உள்ள தேவி பவானி அம்மன் ஆலையம் பிரபலமாக அழைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் தேவி பவானி அம்மனை வழிபடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தின் தாய் என்று தேவி பவானி அம்மனை அழைக்கின்றனர்.

கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த அம்மன் பெருமையையும் மற்றும் சக்தியையும் அறிய ஆவலாக இருக்கின்றனர். பவானி அம்மன் பல பக்தர்களின் குடும்பத்தின் குலதெய்வம்.

இந்த பிரதேசத்தில் ஒரு இணைய தளத்தின் வழியாக பவானி அம்மன் சிறப்பை வெளிப்படுத்த ஒரு முயற்சி செய்கிறோம்.இந்த தளத்தில் உள்ள அனைத்தையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களின் முயற்சி பாராட்டப்பட்டது என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேவி பவானி அம்மனின் பெருந்தன்மையும் அற்புதங்களையும் இந்த இணைய தளத்தின் வழியாக தெரிவித்துள்ளோம்.

 
தரிசன நேரம்
திங்கள் முதல் சனிக்கிழமை வரை
காலை : 5:30 மணி - 12:30 மணி
மதியம் : 2:00 மணி - 9:00 மணி
ஞாயிறு
முழு நாள் : 5:00 மணி - 9:00 மணி

அபிஷேக நேரம்

திங்கள் முதல் சனிக்கிழமை
காலை   : 8:00 மணி 
மதியம்  : 11:00 மணி
மாலை  : 5.00 மணி
*சிறப்பு பூஜை தினங்களுக்கு உட்பட்டு
 
 
 
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • திரும்பப்பெறும் கொள்கை
  • தனியுரிமை கொள்கை
  • தள இணைப்புகள்
அனைத்து உரிமைகள் © 2015 ஓம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பராமரிப்பது Thai Research Info Tech